Polimer News
     

Polimer News

Views

1.36 B

Subscribers

2.68 M

Joining Date:
2014-12-05

Views

2.11 B

Followers

2.07 M

Uploads

11431

V30:
59.06 K

ER30:
2x

Followers

345.96 K

Followers

314.68 K

Views

929.41 K

Country

Category

News & Politics

Profile Type

Creator
profile-insta

Polimer News Instagram Profile Statistics

No.1 Tamil News Channel

Followers

314.68 K

Views

929.41 K

Media

1.29 K


Videos
 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

 • thumbnail

View this post on Instagram

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுளில் டூடுள் வெளியீடு இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது. அனிமேஷன் வகையிலான இந்த டூடுளில் ஆசிரியர்களின் பணியினை குறிக்கும் வகையில் சிவப்பு நிற ஆக்டோபஸ் ஒன்று பாடம் எடுப்பது, கரும் பலகையில் கணக்கிடுவது, அறிவியல் சோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அதனை மாணவர்களான மீன்கள் கவனிப்பது போன்று டூடுள் உருவாக்கப்பட்டுள்ளது. #Polimer #polimernews #google #doodle #teachersday #celebration #teachers

A post shared by Polimer News (@polimernews) on

View this post on Instagram

லாரியில் இருந்து சிதறிய பணத்தை எடுத்து சென்ற மக்கள் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் லாரியில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் சாலையில் இருந்து அள்ளிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆஷ்ஃபோர்ட் டன்வுட்டி (Ashford Dunwoody) நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென கதவு திறந்த காரணத்தினால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நோட்டுக்கள் சிதறின. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி, சிதறிய பணத்தை எடுத்துச் சென்றனர். பணம் சாலையில் கிடப்பதைக் கண்டதும் அதை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் புரிவதாகவும், ஆனாலும் இது திருட்டுக்குச் சமம் என்பதால் நேர்மையோடு வந்து திருப்பித் தருமாறும் டன்வுட்டி காவல்துறை கோரியுள்ளது. பணத்தின் சீரியல் எண்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. Credit 📸 Twitter #Polimer #polimernews #money #america #usa #us #ashforddunwoody #larry #people #public

A post shared by Polimer News (@polimernews) on

View this post on Instagram

கிறுக்கல்களை ஓவியங்களாக மாற்றும் நைஜீரிய கலைஞர் நைஜீரியாவை சேர்ந்த ஓவிய கலைஞர் கிறுக்கல்களை அழகான ஓவியங்களாக மாற்றி வருகிறார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியை சேர்ந்த ஒலரிண்டே அயன்ஃபியோலுவா (Olarinde Ayanfeoluwa) ஒரு நுண்ணுயிரியல் மாணவி. ஆனால் தற்போது முழுநேர ஓவியராக உள்ளார். கிறுக்கல்களை அழகான ஓவியங்களாக மாற்றும் ஒலரிண்டே இதனை 2015ஆம் ஆண்டு ஒரு பயிற்சி பட்டறையின் போது பயின்றதாக தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஓவியங்களை உருவாக்கி உள்ள அவர், ஒரு ஓவியத்தை முடிக்க 10 நிமிடங்கள் முதல் 5 மாதங்கள் வரை ஆகும் என்றும் ஒரு ஓவியம் 140 டாலர்கள் வரை விற்பனையாகும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வப்போது ஓவிய கண்காட்சி நடத்தி வரும் இவர், நைஜீரிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் தனது ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, இலவசமாக ஓவியம் கற்றுக்கொடுத்தும் வருகிறார். #Polimer #polimernews #world #news #nigeria #student #drawing #painting #artist #exhibition

A post shared by Polimer News (@polimernews) on

View this post on Instagram

இணையத்தில் வைரலாகி வரும் ஸ்பின் கிக் சேலஞ்ச் பாட்டில் மூடியை காலால் உதைத்து திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஐஸ் பக்கெட், கீக்கி உள்ளிட்ட சேலஞ்ச்சுகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது ஸ்பின் கிக் என்ற புதிய சேலஞ்ச் வெளியாகி உள்ளது. கால்களை சுழற்றி பாட்டில் மூடியை லாவகமாகக் கழற்றுவதற்கு ஸ்பின் கிக் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர். அதன்படி பாட்டிலுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காலால் உதைத்து மூடியைக் கழற்ற வேண்டும். பல்வேறு தரப்பினரும் இதனைச் செய்து வரும் நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் ஜேசன் ஸ்டாதமும் தன் பங்கிற்கு ஸ்பின் கிக் சேலஞ்சில் வெற்றி பெற்றுள்ளார். 📸 Source Instagram.. #Polimer #polimernews #bottlecapchallenge #spinkickchallenge #jasonstatham

A post shared by Polimer News (@polimernews) on

View this post on Instagram

உலகின் மிகச் சிறிய ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகள் கண்காணிப்பு சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, உலகிலேயே மிகச் சிறிய அளவிலான உளவு விமானத்தை இம்மாதம் பயன்படுத்த அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய ஆளில்லா உளவு விமானங்களை தீவிரவாதிகளும், மற்ற நாடுகளும் சுட்டு வீழ்த்தி விடுவதால் மிகச் சிறிய அளவிலான ட்ரோன்களை அமெரிக்கா தயாரித்துள்ளது. ஹெலிகாப்டர் வடிவிலான இந்த ட்ரோன்கள் 15 சென்டிமீட்டர் நீளமும் 33 கிராம் எடையும் கொண்டவை. அதிநவீன கேமராவுடன் ப்ளாக் ஹார்னட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உளவு விமானங்களை 2 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து இயக்க முடியும். ஆயிரம் அடி உயரம் வரை செல்லும் இந்த ட்ரோன்களை ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க அமெரிக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். #Polimer #polimernews #world #smallest #drone #usarmy #us #usa #usmilitary

A post shared by Polimer News (@polimernews) on

 9774

308

Upload

2019-10-12

The above data represents video analysis and stats of Polimer News Instagram Profile